12-08-2003, 10:15 AM
நோர்வே பிரதமர் இன்று தமிழ் மற்று சாவதேச ஊடக உறவுகளை சந்திக்கின்றார் இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் ஊடக உறுப்பினர்கள் மிகப்பெரும் நீண்ட முறைப்பாட்டுக்கடிதத்தை கையளிக்க உள்ளனர்.
இந்த நிகள்வு நோர்வே வெளிவிவகார அமைச்சில் உள்ள ஊடகத்துறையினரின் மானாட்டு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது . இதற்கான ஏற்பாடுகளையும் கையளிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எஸ் எல் ரீ எம் ஏ புhர்த்தியாக்கியுள்ளது.