12-09-2005, 11:24 PM
Quote:மோகனதாஸ் அண்ணா உங்கட அனுபவங்கள எழுத்துவடிவில கற்பனையள் கலந்து சொல்லியிருக்கிறீங்கள்......அது உங்கட பார்வைதான்.பாத்தியளே பூனைக்குட்டியக்கா.. உங்கட அனுபவங்களை எழுத்துவடிவில சொல்லியிருக்கிறியள் என்ற கருத்தை நீங்கள் வைச்சியள் எல்லோ..?? இதே மாதிரி என்ர கருத்தைத்தாங்கோ நானும் நல்லா நக்கலடிச்சிருக்கினம் என்டு சொல்லியிருந்தன். இதில என்னங்க குறை என்றியள். அப்ப என்ன இப்படிச்சொல்றியளா.. எனக்கு அந்தக்கதையை வாசிக்க அந்த சொரூபன் என்ற பாத்திரத்தை மட்டம் தட்டியாதாய் தோன்றியது. அதை அப்படியே சொல்லியிருக்கிறனுங்க. ஏனுங்க அக்கா எல்லாற்ற கருத்தும் ஒன்றாயே இருக்கணுமாக்கா..?? இல்லை அந்த ஆக்கம் பற்றிய உங்களது கருத்துத்தான் என்ர கருத்தாய் இருக்கணுமாக்கா..?? ஏனுங்க அக்கா நான் வைச்சது என்ர பார்வை அது என்னக்கா பண்ணிச்சு உங்கள??
அதெப்படி உணர்றதை உணர்ற படி சொன்னா குறைபாடாக்கா..?? எத்தனை குறைபாட்டைஅக்கா சுட்டிக்காட்டினீங்க. ஏற்றுக்கொள்ளாமல் விட்டாங்க தமிழினி பட்டியல் தாறீங்களாக்கா..?? திருந்த உதவியா இருக்கும் எல்லாங்க அக்கா அதுதாங்க.
சரிக்க உங்களுக்கு இன்னொன்று சொல்லணுங்க. அடுத்தவினில குறைபிடிக்கிறதும் ஒரு குறையாமக்கா..??
Quote:உங்கட அனுபவங்கள எங்களோட பகிர்ந்துகொள்ளுங்கொண்ணா........நாங்கள் எங்கட கருத்த சொல்லுவம்......நீங்கள் எங்கள மட்டந்தட்டுறீங்களெண்டு அழுது புலம்ப மாட்டம்.......விமர்சனம் எண்டுற பேரில எங்கட தாழ்வுச்சிக்கல்கள வெளிப்படுத்தமாட்டம் அண்ணா.....எங்களுக்கு யாராவது விமர்சனம் வச்சா அத நாங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டம்....ஆனா மத்தாக்களுக்கு நல்லா அறிவுரை சொல்லுவமே.......எங்களுக்கு ஆரும் வச்சா அத வசைபாடுகினம் எண்டு சொல்லி அனுதாபம் தேடுவம்....ஆனா மற்றாக்கள நல்லா நயவஞஇசகமா வசைபாடுவமே........கவலைப்படாதேங்கோண்ணா.
ம் உண்மை தானுங்க. நாங்களும் ஆக்கங்களை வாசிச்சு முடிஞ்ச அளவு கருத்து வைப்பம். மற்றவை கருத்தா வைச்சா ஏற்றுக்கொள்வமக்கா. இப்ப உங்கட கருத்தை மாதிரியாராவது கருத்து வைச்சா எ்பபடியக்கா எடுக்கிறது..?? நீங்க வாசிச்சு உங்களுக்கு தோன்றியதை கருத்து என்றீங்க நான் எனக்கு தோன்றியதை வைச்சா தாழ்வுணர்ச்சி என்றீங்க..?? பிறகெப்படியக்கா..?? எழுத்தாளப்பெருமக்கள் நீங்களே இப்படி செய்தா.. வாசகர்கள் நாங்கள். :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

