12-09-2005, 08:14 PM
மேலிருக்கிற விடுதலைப் புலிகளின் முதற் பெண்கள் பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலையில் இருந்தது.இது பற்றி பெருமயாக அந்த இடத்தைச் சேர்ந்த தமிழ் நாட்டுத் தமிழ் அன்பர் ஒருவர் தனி மடல் மூலம் இங்கே குறிப்பிடச் சொல்லி இருந்தார்.

