12-09-2005, 07:53 PM
அப்பாவியான சகோதரிகளைக் கொடூரமாகக் கொன்றதின் மூலம் தங்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். மக்களை அச்சுறுத்தி எதனையும் சாதிக்கமுடியாது. விரைவில் இவர்கள் காணாமல் போவார்கள்.
<b> . .</b>

