12-09-2005, 07:11 PM
<b>தமிழில் தசமென்பது 10 ஐயும் சதமென்பது 100 ஐயும் குறிக்கும். அப்படிப் பார்த்தால் 10 வது ஆண்டுவிழா தசவிழாவென்றே வரலாம். தசரா விழாவென்றும் ஒன்று உண்டு. இது வடஇந்திய மக்கள் துர்க்கையை நினைத்துக் கொண்டாடும் விழா. எதற்கும் செல்வமுத்து ஆசிரியர் தான் சரியான விளக்கம் தர வேண்டும்.</b>

