12-09-2005, 02:30 PM
Vasampu Wrote:<b>செந்தாமரை</b>
நீங்கள் குறிப்பிடடது சரி. நான் தான் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன். தவறைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. இப்போது சரியான விபரங்களை இணைக்கின்றேன்
<b>
25 ஆண்டுகள் - வெள்ளிவிழா
50 ஆண்டுகள் - பொன்விழா
60 ஆண்டுகள் - மணிவிழா அல்லது வைரவிழா
75 ஆண்டுகள் - பவளவிழா
80 ஆண்டுகள் - அமுதவிழா
100ஆண்டுகள் - நு}ற்றாண்டுவிழா</b>
அப்படியே 10 ஆண்டு நிறைவை தசர விழா என்று சொல்கின்றதாக ஞபாகம். தெரிந்தவர்கள் சொல்லுக
[size=14] ' '

