12-09-2005, 02:08 PM
Quote:இது போன்ற சம்பவங்கள் பாதையோரங்களில் விற்பனை செய்யும் போது கூட நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கண்முன்னால் பொருட்களைக் காட்டிவிட்டு, பெக் (pack)பண்ணிய பெட்டிகளைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள்.உண்மை தான் அக்கா. இங்கும் யாரோ சொல்லியிருந்த நினைவு. நேரிலும் கண்டிருக்கிறேன் ஒருவர் புறுபுறுத்ததை. <!--emo&
வாங்குபவர்கள் தான் அவதானமாக பார்த்து வாங்க வேண்டும்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

