12-09-2005, 07:55 AM
துரோகிகள் எண்டால் அப்படித் தான். முந்தி ஈபிஆர்எல்எவ் காரன் கிழக்கு மாகாணத்தில் வழியில் போன ஒருத்தனை மறித்து உன்னுடைய பெயர் என்னவென்று கேட்க அவன் பிரபாகரன் என்றவுடன் ஒரே போடாகப் போட்ட வீரப்புதல்வர்கள். பிரபாகரன் என்று பெயர் வைத்தது அவனின் தப்பா?
இது மாதிரித் தான் புகழ்வேந்தனின் சகோதரிகள் கொலையும். அவர்கள் என்ன பாவம் செய்தனர். அதுவும் ஒன்று மணமாகி பிள்ளை உள்ள பெண். மற்றது 16 வயதுச் சிறுமி.
இது மாதிரித் தான் புகழ்வேந்தனின் சகோதரிகள் கொலையும். அவர்கள் என்ன பாவம் செய்தனர். அதுவும் ஒன்று மணமாகி பிள்ளை உள்ள பெண். மற்றது 16 வயதுச் சிறுமி.
[size=14] ' '