12-09-2005, 06:56 AM
தமது குழுவிற்குள் இருப்பவர்களைப் பயப்படுத்துவதற்காகச் செய்தார்களா அல்லது மக்களைப் பயப்படுத்த இதனைச் செய்தார்களா??
ஏதோ ஒன்றை நினைத்துச் செய்ய ஏதொ ஒன்று மட்டும் நடக்கப்போகிறது. தமிழீழ விடுதலைப்போராட்டம் இப்படியான பயப்படுத்தல்களை எல்லாம் காண்பது இது ஒன்றும் புதிதல்ல. அவற்றினை எல்லாம் கண்டு பட்டுணர்ந்த புடம்போட்டு இன்று மக்கள் போராட்டமாக வளர்ந்திருக்கிறது எம் போராட்டம். இதனைச் செய்தவர்கள் கூடிய விரைவினில் அதன் விலையைப் பெறுவார்கள்.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.