12-09-2005, 02:33 AM
அண்ணா... நான் நினைக்கிறேன் யாழ்ப்பாணத்தில் களையெடுக்கும் கூட்டத்தின் மறுபாதிதான் களையெடுப்பில் இறங்கியுள்ளதென.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்......
[quote=அகிலன்][quote=cannon]இப்படியான கொலைகள் நடப்பதற்கு அனுமதிக்கக்கூடாது! இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்! யுத்த நிறுத்த காலம் என்று பார்க்காமல் எம்மினத்திலுள்ள களைகளான கூலிகள் அணைவரும் களையெடுக்கப்பட வேண்டும்!
இதற்கான பதிலை மக்கள் கொடுபார்கள். எம்மவர்கள் எல்லாம் ஈழத்தில உணர்வெளிச்சியோடு கூடிவாறதப் பார்த்தால் உது விரைவிலேயே நடக்கும்.
மீண்டும் ஒரு போருக்கு மக்கள் தங்களை ஈழத்தில தயார் படுத்திவருவதாய்த்தான் தெரிகிறது. அந்த எழுச்சியைப் பொறுக்க முடியாமல்த்தான் [size=18]இம்மாதிரியான பேடித்தன தாக்குதல்களை நிகழ்த்தி மக்களை அச்சுறுத்துகிறார்கள்.

8