12-09-2005, 02:07 AM
ம்... அப்படி என்னதான் மட்டம் தட்டியிருக்கிறார் என அறிவதற்காக, வாசிப்பதற்காக வந்தால்.. கதை என்னவோ என்வரையில் யதார்த்தமாகத்தான் உள்ளது. சில குறைகளை சிலரால் தாங்க முடியாது. தமிழினியாலும் தாங்க முடியவில்லைபோலும்.. முதலில் என்னாலும்தான்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால் சிறிது யோசிக்கும்போது கதாசிரியர் கூறுவதிலும் உண்மை இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
மற்றும்.. இந்த பேச்சுத் தமிழ்.. பழக்கப்படாதவர்கள் புதிதாக கேட்கும்போது சிரிப்பை வரவழைக்கலாம்.சினிமாவில் லூஸ் மோகனின் மெட்ராஸ் தமிழ் நகைச்சுவையாக இருப்பது போல.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால் சிறிது யோசிக்கும்போது கதாசிரியர் கூறுவதிலும் உண்மை இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.மற்றும்.. இந்த பேச்சுத் தமிழ்.. பழக்கப்படாதவர்கள் புதிதாக கேட்கும்போது சிரிப்பை வரவழைக்கலாம்.சினிமாவில் லூஸ் மோகனின் மெட்ராஸ் தமிழ் நகைச்சுவையாக இருப்பது போல.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.

