12-07-2003, 09:22 PM
இங்கு கதைக்கப்படுகின்ற விடயம் எதுவென்பது புரிகிறதா அஜீவன் அவர்களே ? எங்கள் தொலைக்காட்சியின் இருப்புப் பற்றியே இங்கு பேசப்படுகிறது.
[quote]நான் ஒரு சாராருக்காக வேலை செய்ய விரும்புவதில்லை. நான் ஒரு கலைஞன். கலைஞன் அனைவருக்கும் பொதுவானவன்.
நான் அரசியல்வாதியல்ல.என் நண்பர்கள் எல்லா ஊடகங்களிலும் இருக்கிறார்கள்.நான் அனைத்து ஊடகங்களுக்கும் செல்வதுண்டு.அவர்களுக்கு என்னைத் தெரியும்.அதனால் பலருக்கு நான் பிடிவாதக் காரணாகத் தெரிவதுண்டு.அது பிடிவாதமல்ல, எனது கொள்கை.
உங்கள் கொள்கையை இங்கு விட்டுத்தரச்சொல்லியோ விற்கச்சொல்லியோ வற்புறுத்தவில்லை.
ஒரு கலைஞனின் கடமையாக இப்படியுமொரு விடயம் இருக்கிறது. அதாவது தான் சார்ந்த சமூகத்தின் நன்மை தீமைகளில் பங்கெடுப்பதும் சிலவேளை தடம்மாறிவிடும் அச்சமூகத்திற்கு தனது தனி;ப்பட்ட கோபங்களைத் தள்ளிவைத்து தகுந்த நேரத்தில் கைகொடுப்பதுமேயாம். ஆனால் நான் அது செய்தேன் ஏன் அதை யாரும் கவனிக்கவில்லை. நான் இது செய்தேன் என்னையேன் கவனிக்கவில்லையென வாதிட்டுக்கொள்வது எந்தவிதமான பலனையும் தந்துவிடப்போவதில்லை.
AJeevan Wrote:புலம் பெயர் கலைஞர்கள் பங்கு கொண்ட சில குறும்படங்கள் (குழந்தைகள்) இணையத்தில் வந்த போது ஒரு வார்த்தை கூட பேசாதவர்கள், <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Quote:இப்போது 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வேற்று தயாரிப்புகளோடு வாழும் தொலைக்காட்சிகளுக்காக பேச வந்தது வியப்பாக இருக்கிறது?பலர் தங்கள் சொந்தப்பணத்தில் அதாவது குழந்தையின் பால்மாவுக்கான பணத்தைக்கூட ஊடக வளர்ச்சிக்காக் கொடுத்துவிட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வாய்பலம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை வெளியில் சொல்ல முடிகிறது.
ஐரோப்பாவில் முதல் தமிழ் தொலைக் காட்சியாக TRT தமிழ் ஒலி-ஒளி ஆரம்பமான போது ஒரு சதமும் வாங்காமல் எனது சொந்த பணத்திலும், உழைப்பிலும்
(என்னோடு பணியாற்றியவர்கள் உழைப்பும் இங்கு உண்டு.இவர்களது சேவையும் இலவசம்.)
வாரா வாரம் சுவிஸ் நேரம் என்ற நிகழ்ச்சியை சுவிஸ் கலையகம் (இது எனது கலையகம்) என்ற பெயரில் தயாரித்து வழங்கி வந்தேன்.
தவிர சிறிது காலம் சுவிஸ் செய்திகளை TRT தமிழ் ஒலிக்காக இரவுகளில் வழங்கினேன்.
சுவிஸ் நேரம் வழி புலத்தில் உள்ள கலைஞர்கள் மக்கள் மற்றும் கலை-இயல்-இசை- இயக்க நிகழ்வுகளைக் கூட எதுவித பக்க சார்புமற்று செய்து வந்தேன்.
இது சுவிஸில் மட்டுமல்ல ஐரோப்பாவில் பெரும் பாலானவர்களுக்கு தெரியும்.இப்படியே தொடர முடியாத நிலை, சொல்லி விட்டு நின்று விட்டேன்.
[quote]நான் ஒரு சாராருக்காக வேலை செய்ய விரும்புவதில்லை. நான் ஒரு கலைஞன். கலைஞன் அனைவருக்கும் பொதுவானவன்.
நான் அரசியல்வாதியல்ல.என் நண்பர்கள் எல்லா ஊடகங்களிலும் இருக்கிறார்கள்.நான் அனைத்து ஊடகங்களுக்கும் செல்வதுண்டு.அவர்களுக்கு என்னைத் தெரியும்.அதனால் பலருக்கு நான் பிடிவாதக் காரணாகத் தெரிவதுண்டு.அது பிடிவாதமல்ல, எனது கொள்கை.
உங்கள் கொள்கையை இங்கு விட்டுத்தரச்சொல்லியோ விற்கச்சொல்லியோ வற்புறுத்தவில்லை.
ஒரு கலைஞனின் கடமையாக இப்படியுமொரு விடயம் இருக்கிறது. அதாவது தான் சார்ந்த சமூகத்தின் நன்மை தீமைகளில் பங்கெடுப்பதும் சிலவேளை தடம்மாறிவிடும் அச்சமூகத்திற்கு தனது தனி;ப்பட்ட கோபங்களைத் தள்ளிவைத்து தகுந்த நேரத்தில் கைகொடுப்பதுமேயாம். ஆனால் நான் அது செய்தேன் ஏன் அதை யாரும் கவனிக்கவில்லை. நான் இது செய்தேன் என்னையேன் கவனிக்கவில்லையென வாதிட்டுக்கொள்வது எந்தவிதமான பலனையும் தந்துவிடப்போவதில்லை.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->