12-08-2005, 10:49 PM
இது ஒரு வரப்போகும் ஆபத்துக்கான முதல் அறிகுறி! இந்தியா, அமைதிப்படை எனும் பெயரில் எமது தாயகத்தில் நிலை கொண்டிருந்தபோது, இந்திய "றோ"வின் துணையுடன் தோற்றுவிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்ட "ஈ.என்.டி.எல்.எப்" கூலிகளும், ஈழத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட "ஈ.பி.ஆர்.எல்.எப்" கூலிக்கும்பலும் தேசியத்துக்கு ஆதரவானவர்களையும், போராளிகளின் குடும்ப அங்கத்தவர்களையும் வேட்டையாடிக் கொன்று குவித்தார்கள். அதே பாணியிலான செயல்களே இன்று தொடங்கியிருக்கிறது. நிச்சயமாக இந்தக் கொலைகளில் இந்திய உளவு அமைப்பு "றோ"வின் மறைமுகமான கரங்கள் உள்ளது!
இப்படியான கொலைகள் நடப்பதற்கு அனுமதிக்கக்கூடாது! இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்! யுத்த நிறுத்த காலம் என்று பார்க்காமல் எம்மினத்திலுள்ள களைகளான கூலிகள் அணைவரும் களையெடுக்கப்பட வேண்டும்!
இப்படியான கொலைகள் நடப்பதற்கு அனுமதிக்கக்கூடாது! இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்! யுத்த நிறுத்த காலம் என்று பார்க்காமல் எம்மினத்திலுள்ள களைகளான கூலிகள் அணைவரும் களையெடுக்கப்பட வேண்டும்!
" "