12-08-2005, 07:33 PM
Quote:து நான் நல்லபடியா வந்து சேர வேணுமெண்டு அம்மா வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலிலை அரிச்சனை செய்து பூசி விட்டவாஉங்களிற்கும் கொண்டு வந்தனான் தரவோ என்றவாறு சாந்தி தனது கை பையை திறக்க போனாள்
ம் பத்து மணித்தியாலத்துக்கு மேலை விபுதி குறி அழியாமல் கிடக்கெண்டா நல்லா தண்ணியிலை குளைச்சு பூசியிருக்கிறீர் போலை ஏன் ஒரு பூவையும் காதிலை வைச்சு கொண்டு வந்திருக்கலாமே இன்னும் நல்லா இருந்திருக்கும்.
ஒம் எப்படியப்பா கண்டு பிடிச்சனீங்கள் அம்மா தீர்த்தத்திலை நனைச்சு புசி விட்டவா போய் சேருமட்டும் அழியாமல் இருக்கட்டுமெண்டு பூவும் கொண்டந்தனான் வாடி போச்சு கை பையிக்கை இருக்கு பொறுங்கோ எடுத்து தாறன்
ரவி சிரித்தபடியே ம் நான் கொஞ்ச காலம் அமெரிக்காவிலை நாசா விலை விஞ்ஞானியா இருந்தனான் அதுதான் கண்டு பிடிச்சனான் பேசாமல் நடவும் இதிலை நீர் விபுதி சரையை பிரிக்க பொலிஸ் காரன் வந்து துள் வியாபாரம் நடக்குதெண்டு தூக்கி கொண்டு போக போறான். என்றவாறு காரை நோக்கி நடந்தா
சாத்திரியாரே இது எந்த ஆண்டுக்கதை..?? இப்பதான் பொட்டே வைக்கிறதில்லை பிறகெப்படி திருநீறு வந்தது. சிரிக்க வைச்சது கதை. சரி தொடரட்டும் பாப்பமே.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

