Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனியாக இருந்த பெண்ணிடம் சிலுமிஷம் செய்த குரங்கு: சத்தம் போட்
#1
கேரள மாநிலம் பாலக்காடு பரளி பழைய ரெயில் நிலையம் பகுதி கடவத்து வீடு பகுதியில் ஒரு ஆண் குரங்கு உள்ளது.

இந்த குரங்கு தனியாக நடந்து செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து சிலுமிஷம் செய்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் பெண்கள் தனியாக நடந்து செல்லவே அச்சம் அடைந்து வருகின்றனர்.

கடவத்துவீடு பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி பத்மாவதி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார்.

இதை தெரிந்து கொண்ட அந்த ஆண் குரங்கு வீட்டிற்குள் நுழைந்தது. திடீரென பத்மாவதி மீது பாய்ந்து `சிலுமிஷம்' செய்தது. இந்த திடீர் அதிர்ச்சியில் திகைத்து போன பத்மாவதி அலறி னார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குரங்கு பத்மாவதியின் இடது கைசுண்டு விரலை கடித்து துப்பியது.

உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்ததும் குரங்கு அங்கிருந்து சென்று விட்டது.

இந்த ஆண் குரங்கினால் பெண்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே அந்த குரங்கை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
தனியாக இருந்த பெண்ணிடம் சிலுமிஷம் செய்த குரங்கு: சத்தம் போட் - by SUNDHAL - 12-08-2005, 04:39 PM
[No subject] - by aathipan - 12-08-2005, 09:10 PM
[No subject] - by SUNDHAL - 12-09-2005, 03:23 AM
[No subject] - by கந்தப்பு - 12-09-2005, 04:45 AM
[No subject] - by அருவி - 12-09-2005, 06:59 AM
[No subject] - by கந்தப்பு - 12-12-2005, 02:27 AM
[No subject] - by Mathan - 12-12-2005, 02:32 AM
[No subject] - by vasisutha - 12-12-2005, 02:34 AM
[No subject] - by கந்தப்பு - 12-12-2005, 02:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)