12-08-2005, 04:18 PM
தனுகா என்ற புனைப் பெயரில் எழுதுபவர் ஒரு தமிழர் போலதான இருக்கு, கீழ் இணைக்கப்பட்ட அவரது புதிய ஆக்கத்தில் தமிழ் பழமொழியை உவமையாக போட்டிருக்கிறார்.
இனிவரும் காலங்களில் புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் புலத்தில் உள்ள தமிழர்கள் மீது அதிகரித்த கவனம் செலுத்தப்பட இருக்கிறதை இது காட்டுகிறது. புதிய எட்டப்பர்கள், சதிகள், விசமப்பிரச்சாரங்கள் என பல புலத்து உணர்வாளர்களை நோக்கி நடந்தேறலாம்.
<b>The Tamil Diaspora: Forgotten factor in the conflict</b>
http://www.tamillinks.net/archive/2005/new..._07122005_b.htm