12-08-2005, 02:59 PM
சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில ஒரு திருடனை, தேசத்துரோகியை மக்கள் அடிச்சு கொண்டதற்கு இங்க கன பேர் வந்து புசத்தினவே,,,, இப்படி செய்திருக்க கூடாது எண்டு அப்படி செய்து இருக்க கூடாது எண்டு பக்கம் பக்கமா அறிக்கை விட்டவை,, அவயள் இதுக்கு என்ன சொல்லபோயினம்?? அல்லது யாரவது ஒருத்தரை அடிச்சால் யாழ் களத்துக்குள்ளேயே படுத்து கிடந்தமாதிரி (நல்லவர்கள்) உடன வந்து கருத்து எழுதுவினம்,, பார்ப்பம் இதுக்கு என்ன எழுதபோகினம்,,, நித்திரையில் இருந்த 2பெண்கள் 1 குழந்தையை வெளியே அழைத்து வந்து குழந்தை இருக்கெண்டுபாராமல் அவர்கல்மேல் துப்பாக்கிபிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக கதைப்பார்களா எண்டு?? (ஒரு செய்தி சொல்லுது கைகுண்டை அவர்கள் மேல் எறிந்தார்கள் எண்டு).. அல்லது இந்த செய்தியை காணவே இல்லையெண்டு போட்டு (நல்லவன் சா நல்லவர்கள் மாதிரி) அப்படியே படுத்து கிடப்பினமா எண்டு... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

