12-08-2005, 01:13 PM
வசி தரவிறக்கம் செய்து பார்க்கும் போதுதான் இடையில் நின்றது. தரவிறக்கம் செய்யும் போதல்ல.
மேலும் அருவி பிருந்தன் உங்கள் பதில்களுக்கு நன்றி. நான் எனது மற்றொரு கணனி மூலம் மீண்டும் தரவிறக்கம் செய்தேன். தற்போது வேலை செய்கின்றது.