12-08-2005, 12:51 PM
vasisutha Wrote:Vasampu Wrote:வசி இணைப்பிற்கு நன்றி. ஆனால் மணிசித்ரதாழ் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க முயற்சித்தபோது சிறிது நேரத்தில் படம் வேலை செய்யாது நிக்கின்றதே. உங்களுக்கு வேலை செய்கின்றதா??
அப்படியா இடையில் நிக்கிறது? file size ஜ குறைப்பதர்காக கொன்வேட் செய்யும் போது ஏதோ தவறு நடக்கிறது போல இருக்கு.
இது எனது நன்பரின் தளம் தான்
வேறு யாருக்காவது இப்பட் இடையில் நிண்டா தெரியத்தரவும்
எனக்கும் இடையில் நின்றது வசம்பு, பிறீவால் இருந்தால் அதை நிறுத்திவிட்டு தரவிறக்கம் செய்து பாருங்கள், நான் செய்தேன் சரிவந்தது.
.
.
.

