12-08-2005, 12:45 PM
Vasampu Wrote:வசி இணைப்பிற்கு நன்றி. ஆனால் மணிசித்ரதாழ் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க முயற்சித்தபோது சிறிது நேரத்தில் படம் வேலை செய்யாது நிக்கின்றதே. உங்களுக்கு வேலை செய்கின்றதா??
அப்படியா இடையில் நிக்கிறது? file size ஜ குறைப்பதர்காக கொன்வேட் செய்யும் போது ஏதோ தவறு நடக்கிறது போல இருக்கு.
இது எனது நன்பரின் தளம் தான்
வேறு யாருக்காவது இப்படி இடையில் நிண்டா தெரியத்தரவும்

