12-08-2005, 11:13 AM
Vasampu Wrote:வசி இணைப்பிற்கு நன்றி. ஆனால் மணிசித்ரதாழ் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்க முயற்சித்தபோது சிறிது நேரத்தில் படம் வேலை செய்யாது நிக்கின்றதே. உங்களுக்கு வேலை செய்கின்றதா??
:roll: இத் தளத்தில் இருக்கின்ற எல்லா படமும் இடையில் வேலை செய்யாமல் நிற்கின்றது வசம்பு :roll:
.

