12-07-2005, 10:44 PM
Quote:மலையாளம் கிட்டத்தட்ட தமிழ் மாதிரித்தான்..அடடா தமிழ்ப்பேயா அப்ப சரி. சோபனா நல்ல நன்றாக நடிப்பார். நாட்டியமேதையாச்சே அசைவுகள் நடிப்புகள் அசத்தலாக இருக்கும். நன்றி வசி. ஆனா அந்த ராரா பாட்டு எனக்கு விளங்கவில்லை :?
சந்திரமுகி படத்தில் ஜோதிகா தெலுங்குப்பேய்
இப்படத்தில் சோபனா தமிழ்ப்பேய்.. அப்ப எப்படியும்
விளங்கும் தானே?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

