12-07-2003, 06:04 PM
இப்ப முஸ்லீம் இனத்தவர்கள் கிழக்கு மாகானத்தில் புதிய அனுகு முpறகளை தமிழ் மக்கள்மீது பிரயோகிக்கினமாம். தமிழ் படித்தவர்கள் கல்விமான்கள்மீது வாகனங்களால் தாக்குதல் நடாத்துகினமாம். பின்னர் போலி தகவல்களை காவலில் நிற்கும் முஸ்லீம் பொலிசாரிடம் கொடுத்து தப்பிக்கொள்கிறார்களாம். அதுமட்டுமில்லை புலிகளிற்கு தகவல் கொடுப்பவர் என்ற சந்தேகத்திலும் தமக்கு எதிராக தகவல்களை ஊடகங்களில் பரப்புகின்றார் என்ற காரனத்திற்காகவும் தமிழ் ஊடகத்துறைசார்ந்த ஒருவருக்கு ஓட்டமாவடி பிரதேசத்திற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாம். அங்குவந்தால் கொலையும் நடக்கும் என்டு முஸ்லீம் உறுப்பினர்கள் சிலர் சொன்னவர்களாம். சிலமாதத்திற்குமுதல் பல தமிழ் பத்திரிகைக்கும்பல் ஒரு பிரபல முhத்த பத்திரிகை ஆசிரியர் முன்னைநாள் ஆயுததாரி தலைமையில் போனவர்களாம் ஓட்டமாவடியில் ஒரு சிக்கலும் இல்லையாம் ஆனால் இப்பவும் தனியபோனால் உயிர் பறிபோகும் என்டு முஸ்லீம் தலைமை சொல்லி இருக்காம்.

