12-07-2005, 04:17 PM
<b>வசாவிளான் மக்களை வெளியேறுமாறு இராணுவம் மிரட்டல்</b>
யாழ். மாவட்டம் வசாவிளான் பகுதியில், இராணுவ பாதுகாப்பு நிலைகளிற்கு முன்னால் உள்ள குடியிருப்புக்களில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு சிறீலங்கா இராணுவத்தினர் மிரட்டிவருவகின்றனர்.
இன்று காலை 8.30 மணிக்கு மக்கள் குடியிருப்புக்களிற்குச் சென்ற இராணுவத்தினர் மக்களை உடனடியாக வெளியேறு மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற்துறை செயலகத்தில் மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல்: சங்கதி

[size=14] ' '