12-07-2005, 07:51 AM
<b>கொலை செய்யப்பட்ட சின்னமணி ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர் </b>
தேசவிரோதக்கும்பலை சேர்ந்த இனியபாரதியுடன் கொலை செய்யப்பட்ட நால்வர்களில் ஒருவரான சின்னமணி ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஈ.என்.டி.எல்.எவ் ஆயுதக்குழு இந்தியராணுவம் வெளியேறியதையடுத்து தமிழர் தாயகத்தை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் முகாமிட்டிருந்தனர். அண்மையில் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் இந்த ஈ.என்.டி.எல்.எவ் குழு கொழும்பு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தி லங்கா சிறியில் இருந்து பெறப்பட்டது

[size=14] ' '