Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போதையின் விளவுகள் புதிய தோற்றம்...
#1
கொகெயின்(Cocaine) மற்றும் ecstasy எனும் போதை ஊட்டும் பொருட்கள் புற்று நோயைத் தோற்றிவிப்பது மட்டுமன்றி டி என் ஏ எனும் பாரம்பரியத்துக்கான கட்டமைப்பில் மாற்றங்களுக்கும் வழி செய்வதாகவும் இம்மாற்றங்கள் விகாரங்களுக்கு இடமளிப்பதாகவும் இத்தாலிய உயிரியல் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்...இதில் ecstasy என்பது இரவு விடுதி நடனமாடிகளிடத்தில் ஐரோப்பாவில் அதிகம் பாவிக்கப்படுகிறதாம்....! கொகெயின் என்பது ஒருவகை போதைப் பொருளின் கூறு ஆகும்...!

:twisted: Idea

தமிழ் வடிவத் தகவல் குருவிகளின் வலைப்பூ தந்தது....ஆங்கில மூலம் yahoo.com..AP science.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
போதையின் விளவுகள் புத - by kuruvikal - 12-07-2003, 10:28 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 06:59 PM
[No subject] - by Mathan - 01-30-2004, 07:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)