12-06-2005, 10:19 PM
வானத்திலயோ கிடக்கு உந்தப்படம், "தரையிறக்கிறதுக்கு"? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எண்டாலும் உங்கட தியாக மனப்பான்மை ஒருத்தருக்கும் வராதண்ணை. லட்சக்கணக்கில காசுகட்டி தயாரிப்பாளரிட்ட உரிமம் எடுத்து, எங்களுக்கு இலவசமா படம் காட்டிற உங்கட தியாக மனசு ஆருக்கும் வராதண்ணை.
பல்லாண்டு நீங்கள் சுகமா வாழ வேணும்.
நன்றியண்ணை.