12-07-2003, 10:15 AM
புலிகளின் குரல் செய்திகள் கேட்க விருப்பமோ? ஜரோப்பாவிலை வெகுவிரைவிலை வரப்போகுது அதாவது தேசிய வானொலி அதற்கான வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு பேச்சுவார்த்தையை முடித்திருக்கு மிகவிரைவில அங்கு செய்தியாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் 3 நேரமும் இங்கு வானொலியிலை தொடர்ந்து செய்தியாகப் போகப்போகுது பொறுத்திருந்துபாருங்கோ நல்ல ஒரு சேவை வரவேற்கவேனும் எல்லோ தாயகத்து செய்திகள் ஒரு சில மணிநேரத்தில் செய்தியாகவரப்போகுது அதுமட்டுமில்லை அது இங்கைவந்தால் இப்ப புலிகளின் குரல் கிழக்கு தமிழ்நாடு உள்ளடக்கப்படவில்லைத்தானே அப்ப இனி புலிகளின் குரல் செய்தி தமிழர் இருக்கும் இடம் எல்லாம் போகப்போது சந்தோசம். தொடருங்கோ சேவையை இடைநிறுத்தாட்டிசரி சந்தோசம்.

