12-06-2005, 08:12 AM
என் உடன்பிறப்புக்களே உங்கள் அனைவரின் வரவேற்பிற்கும் மிக்க நன்றி. நான் கூரே பாக்கில் அல்ல கொழும்பு மத்தியில் வாழ்பவன். சதுரங்கம் எனது தந்தையின் அசல் பொழுது போக்கு. ஐயா சின்னப்பு உங்கள் படம் அழகாக உள்ளது. அது யார் அருகினில் அசிங்கமாக.
வாழ்க தமிழ்
மலர்க தமிழீழம்
அன்புடன்
சதுரன்
வாழ்க தமிழ்
மலர்க தமிழீழம்
அன்புடன்
சதுரன்
sathu

