12-06-2005, 02:44 AM
அப்ப இந்த 3 ஆண்டு காலமும் நம்ம பெடியள் மூக்கு முட்ட சாப்பிட்டு நித்திரை கொண்டது மாதிரியல்லோ இரா.தாhளாபதியின்ற எண்ணம். யுத்தம் வந்த பிறகு தமிழீழத்தில இருந்த இராணுவம் இரா.தாhளாபதியின்ர வீட்டுக்கு முன்னால உயிரோடும் பிணமாகவும் கிடக்ககேக்கிள்ள விழிப்பார்
""
"" .....
"" .....

