12-07-2003, 04:39 AM
சுதேசிய ஊடகங்களுக்கு எமது மக்கள் முழுமையான ஆதரவு கொடுப்பது மகிழ்ச்சியான விடயம்.
சுதேசிய ஊடகங்களுக்கு எல்லா நிகழ்ச்சிகளையும் தயாரிக்க முடியாது. தயாரிப்பாளர்கள் சுவையான நிகழ்ச்சிகளைத்தயாரித்து ஊடகங்களுக்;கு விற்பனை செய்யலாம். அல்லது தங்கள் நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித்தரசொல்லி அந்த நேரத்தில் தாங்கள் தயாரித்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பலாம். தயாரிப்பில் ஏற்பட்ட செலவுகளை விளம்பரதாரர்களிடம் அறவிட்டுக்கொள்ளலாம். இதன்மூலம் சுதேசிய ஊடகங்கள் பயன் பெறுவதுடன் தயாரிப்பாளர்களும் பயனடையலாம்.
வளர்ந்துவரும் எமது சுதேசிய இயக்குனர்களை கலைஞர்களை வளர்க்க ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும். இலங்கை இந்தியாவில் உள்ள மற்ற ஊடகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இவர்களை அவ்வப்போது குறிகிய காலபயிற்சிக்கு வாளர்ந்த ஊடகங்கிடம் அனுப்பலாம். இத்துறையில் சிறந்து விளங்குபவர்களை அழைத்து கருத்தரங்குகளுடன் கூடிய பயிற்ச்சிப்பட்டறைகளை ஏற்படுத்தலாம். இந்தியாவில் உள்ள கூத்துப்பட்டறை, சின்னதிரை இயக்குனர்சங்கம் போன்ற அமைப்புகளிடம் இதற்காக உதவியைப்பெறமுடியும். அதற்காக முழுவதுமாக அவர்களைப்பின்பற்ற வேண்டியதில்லை.
( பத்திரிகையாளர்கள் இப்படித்தான் தங்களை வாளர்த்துக்கொள்கிறார்கள். மற்ற நாட்டு பத்திரிகையாளர்களின் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து பயற்சிப்பட்டறை ஏற்படுத்தி புதிய நுட்பங்களை கற்றுக்கொள்கின்றனர். )