12-06-2005, 02:36 AM
அட.. எங்கட கணபதி.. ம்.. ஆள் அமெரிக்காவில தான் இருக்கிறார்.. ஆனாலும் வருசத்தில 3 மாசம் கொழும்பில தான் நிப்பார். இந்த வருசம் ஆடியில கொழும்பு வந்திருந்தார். நான் அவரோடை படிச்சனான். பெரியப்பு அவரின்ர விபரம் தனிமடலில அனுப்புறன்.
..

