12-05-2005, 04:32 PM
முகத்தார் வீடு அசத்தல்..! வெளிநாடுகளில் கற்கும் பெறும் அறிவு மற்றும் அநுபவங்களை தாயகத்தோடு பகிர்ந்து கொளப்படுவது அவசியம்..! இன்று பல்கலைக்கழகங்களே நேரடியா பல கல்விசார் சாரா துறைகளில் ஒருவருக்கு ஒருவர் சேவைகள் மற்றும் விடயங்களைப் பகிர்ந்துகொள்கின்றன....!
மேலும் சிங்கள மாணவர்கள் தாய் நாட்டின் மீது வைத்திருக்கும் அக்கறை போல தமிழ் மாணவர்களிடம் இல்லை..! வெறும் சுயநலப்போக்குக்தான் அதிகம்..! மற்றவர்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் சொல்ல தமிழர்கள் பின்னிற்பதில்லை..! ஒரு சிலரே தங்களை செயல்வீரர்கள் ஆக்குகிறார்கள்..! அவர்கள் அமைதியாக அதை சாதித்தும் விடுவார்கள்..! அப்படியான தமிழ் மாணவர்களையே தமிழர் கல்விச் சமூகம் உருவாக்க வேண்டும்...! வெறும் பெயருக்கும் புகழுக்கும் சேவை அளிக்க வருபவர்களிடம் தாயகப்பற்று என்பது கிடைக்க வாய்ப்பில்லை...! அவர்களிடமிருந்து அவசியமான சேவைகள் நேர்த்தியாகப் பெறப்படலாம் என்றும் எதிர்பார்க்க முடியாது..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>