12-06-2003, 05:03 PM
அண்மையில் ஊடகத்துறைசார்ந்த ஒரு சங்கத்திற்கும் அரசியல் தலைமைக்கும் ஒரு சந்திப்பொண்டு இரகசியமாக நடந்ததாம். சந்திப்பிலை கலந்துகொண்ட அந்த பெரியவர் சொன்னாராம் மாவட்டத்திற்கு 2 கணனி படி தாறம் மிகவும் தரமாகவேலைசெய்யுங்கோ என்டு அதற்கு சந்திச்சவை சொன்னதாம் சும்மா சிரிச்சுகதைச்சாலே அது இது என்டுறாங்கள் நோட்டீசு அடிக்கிறாங்கள் உதையும் தந்தால் உங்களின் பிரதிநிதியாக்கிப்போடுவாங்கள் என்டு ஆனால் தங்களின் மகத்தான சேவை தொடரும் என்டும் கலந்துகொண்ட ஊடகத்துறையார் சொல்லிச்சினமாம்.

