12-06-2003, 04:39 PM
சேதுவின் செய்திகளை எதிர்த்து நான் வரவில்லை ஆனால் ஒருவரை துரோகி அழிப்பேன் ஒழிப்பேன் என்று கருத்துக்களத்தில் எழுதுவதை
ஏற்கமுடியர்து ஏன் அவர் தான் சார்ந்துள்ள வானொலிமூலம் இதனை செய்யலாம்தானே?
எதற்காக செய்யவில்லை வானொலியின் நாகாPகம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினால்தான் ஆனால் இங்கு
செய்ய எப்படி மோகன் இதனை
அனுமதிக்கமுடியும் மோகன் இணையத்தள கட்டுப்பாடுகளை அறிந்தவர் அதில்
ஒரு கட்டுப்பாடு வன்முறையை
ஏற்படுத்தக்கூடாது என்பது ஒருவரை அழிப்பேன் ஒழிப்பேன் என்பதுவன்முறையில்லையா?
சேது வன்முறையில்லாமல் எழுதினால் அவர்கொடுக்கும் எந்த செய்திகளுக்கும் எதிர்க்கமாட்டேன்
ஆனால் இவர் வன்முறையாக எழுதினால் இதற்கு எதிராக எழுதுவேன்
கணேஸ்
சேதுவின் செய்திகள் நீங்கள் ஏற்கனவே எந்த ஊடகத்தின் மூலம் முதலில் அறிந்தீர்கள் என்ற தகவலை ஆதரத்துடன் எழுதுங்கள்
அதாவது
சேது ஒரு செய்தியை எழுதுகிறார் என்றால் அதற்கு கீழே நீங்கள் எங்கு அதே செய்தியை பார்த்தீர்கள் என்ற இணைப்பையோ அல்லது தகவலை மட்டுமோ எழுதிவிட்டு செல்லலாம்.
அதைவிட்டு விட்டு சேதுவுடன் மல்லுக்கு நிற்பது உங்களுக்குத்தான் அவமானம்.
சேது நீங்கள் சுடசுடச்செய்தி தருவதாக சிலர் சொல்கிறார்கள்.
அதே போல் சிலர் நீங்கள் எங்கே சுட்டீர்கள் என்பதையும் தருகின்றனர். அதற்காக அவரை மிகவும் கேவலமாக திட்டவேண்டியதில்லை.
நீங்கள் இப்படி திட்டுவதன் மூலம் உங்களை நாம் உத்தமர் என்று நினைப்போம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.