12-06-2003, 04:21 PM
பிரித்........ பிரயா உரிமைபெற்ற இந்தி.... வம்சாவளி இனத்தவரான ஒரு பொறியியல்துறை சார்ந்தவர் பாரிய மோசடி ஒன்றில் ஈடுபட்டதாலும் பிரபல ஆயுத விற்பனைகளுடன் தொடர்புபட்டமையினாலும். இலங்கையின் யுத்தகால வரலாற்றில் பல ஆயுத பரிமாற்றத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதனாலும் சர்வதேச மட்டத்தில் இலங்கை து}துவரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப்பிரிவினர் மட்டத்தில் தீவிரமாகதேடப்பட்டுவருகிறார். இந்த வேலைத்திட்டத்தை இந்தப்போலின் உதவியுடன் இலங்கை அரசு ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

