12-06-2003, 02:51 PM
மன்னிக்கவேண்டும் பரணி யார் வன்முறையாளர் என்று எண்ணிப்பாருங்கள் துரோகியென்று
எழுதுவது யார் என்று தெரிந்துவிட்டு கருத்தை தெரிவியுங்கள் நான் தவறுசெய்தால் இதனை தண்டிக்கவேண்டியது உங்கள் கடமை ஆனால் கருத்துக்களம்
வன்முறையை வளர்க்கக் கூடாது
இது தான் எமது விருப்பம் சேது
பணிப்பாளருடன் பிரச்சனையென்றால் அவர்தனது
இணையத்தளத்தில் அதனை எழுதலாம்தானே சேது நாய்மொழி எழுதுவதை நிற்பாட்டும் வரை எமது எழுத்து தொடரும் நீங்கள் என் மீது நடவடிக்கை எடுத்தால்
பரவாயில்லை நான் வேறு இணையத்தளத்திற்கு சென்று எனது கருத்தை எழுதியே வருவேன் ஆனால் வன்முறையை கருத்துக்களம் மூலம் வளர்க்காதீர்கள் ஒருவரை அழிப்பேன் ஒழிப்பேன் என்று எழுதியபின்பும் நீங்கள் திரும்பஎழுத அனுமதித்திருப்பது
வருந்தத்தக்கது இன்று என்ன எழுதியுள்ளார் என்று தெரியுமா?
அல்லது கருத்துக்களமும் வன்செயலை வளர்க்க உதவியா?
நீங்கள் உங்கள் மனச்சாட்சியின்படி
என்னை வெளியேற்றினால் பரவாயில்லை நான் எனது கடமையைச்செய்து விட்டேன்
அன்பான உறவுகள் நான் இங்கிருந்து வெளியேற்றப்பட்டால் மற்றைய தளங்களில் சந்திப்போம்
சேது எழுதிய சகலதையும் திரும்பபடியுங்கள் அதனை தேவையாயின் உங்கள் மனைவி
பிள்ளைகள் படிக்க அனுமதிப்பீர்களா?
முடியாது உங்களால் ஏனென்றால்
அதில் வன்முறையுண்டு
நாய்வாலை நிமித்தும் வரை
நான் விலகமாட்டேன் ஆனால் நீங்கள் வெளியேற்றினாலும்
நான் கவலைப்படமாட்டேன்
நன்றி வணக்கம்
கணேஸ்
சொல்லாதீர்கள் செய்யுங்கள்
கருத்துக்களம் மூலம் வன்முறையை வளர்க்காதீர்கள்