12-06-2003, 01:28 PM
வணக்கம் கணேஸ் நாகாPகமான முறையில் கருத்தாடுங்கள். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அல்லது முடியாத பட்சத்தில் தயவுசெய்து ஓதுங்கியிருங்கள். சேதுவின் கருத்துக்களில் உங்களிற்கு விருப்பமில்லையென்றால் அந்த பக்கத்திற்கு எதற்காக செல்கின்றீர்கள். குழந்தைத்தனமான உங்கள் நடவடிக்கை பார்க்கும் மற்றவர்களிற்கு வெறுப்புணர்வைத்தான் தருகின்றது. சேது கருத்துக்கள் தருகின்றார். அவரால் வைக்கப்படும் கருத்துக்களிற்கு அவர்தான் உரிமையாளார் அதனால் ஏற்படும் சாதக பாதகவிளைவுகள் அவரைத்ததான சாரும். கள நிர்வாகம் அவரின் கருத்தை திறந்து விட்டதற்கமையய நீங்கள் ஓதுங்கியிருப்பது நல்லது. இல்லை நானும் முரண்படுவேன் என்று எண்ணினால் உங்களையும் நிர்வாகம் சிலவேளை நடவடிக்கை எடுக்க முயலும்.
[b] ?

