12-06-2003, 01:10 PM
இலங்கையில் கடந்த காலத்தில் தமிழ் ஊடகத்துறைசார்ந்தவர்கள் முக்கியமாக வடக்குக்கிழக்குப்பகுதியை சேர்ந்தவர்கள் நோர்வே அரசால் புறக்கனிக்கப்பட்டு சிங்கள பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பல சுற்றுலாக்களை ஒளுங்கமைத்ததற்கு எதிர்புத்தெரிவித்தும் தமிழ் மக்களின் போட்ட விளுமியங்களை மறைத்து சிங்கள ஊடகவியலாளர்கள் அனுப்பப்பட்டமையாலும் இவை அனைத்திற்கும் ஏதிர்புத்தெரிவித்து நோர்வே பிரதமரை சந்தித்து நீண்ட முறைப்பாட்டுக்கடிதத்தை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொடுக்க இருக்காம் இந்த நடவடிக்கை இன்னும் சிலதினங்களில் நடக்கும் என தெரியவருகிறது.
இனி சிங்கள ஊடகத்துறைசார்ந்தவர்களின் ஜரோப்பிய வருகை குறையும் என தெரியவருகிறது.
இனி சிங்கள ஊடகத்துறைசார்ந்தவர்களின் ஜரோப்பிய வருகை குறையும் என தெரியவருகிறது.

