12-06-2003, 10:41 AM
இலங்கை அரசாங்கத்தின் புதிய பாதுகாப்புப்பிரிவு உறுப்பினர்கள் ஜரோப்பாவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்பு கடமையில் இருந்தவர்கள் பலர் மீள இலங்கைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக பல முஸ்லீம் பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு முஸ்லீம் பொலிசாருக்கு 3 அல்லது 5 சிங்கள பொலிசார் ஊட இருப்பர்.
விசேடமாக இவர்கள் பிறான்ஸ் ஜேர்மனி பிரித்தானியா Nபுhன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இலன்டனில் இலங்கை பாதுகாப்புப்பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஜ பி நிலாம் தற்போது வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரைகாலமும் மிகவும் இரகசியமாக தொழில்பட்ட பாதுகாப்புப்பிரிவு தற்போது வெளிப்படையாக புலிகளின் நடவடிக்கைகளை கண்டறியும் செயலில் ஈடுபட்டுள்ளது.
புலிகளின் அனைத்து செயற்பாடுகளும் அவர்களின் ஆதரவாளர்களின் செயற்பாடுகளும் தற்போது தீவிரமாக பதிவு செய்யப்படுகிறது.
நோர்வேக்கு புதிதாக பல பாதுகாப்புப்பிரிவினரை நியமிப்பதில் பல நடைமுறைசிக்கல் இருப்பதாக தெரியவருகிறது. இவர்களை வாகன சாரதியாக மட்டுமே அமர்த்த முடியும் என தெரியவருகிறது.
அதிகம் சிங்களவர் இல்லாத நாட்டில் தமிழர்களின் உதவியுடனயே இவர்களை நியமிக்கவேன்டி உள்ளது இதனால் நோர்வேயில் நியமிக்கப்பட்டவர்கள் இலகுவாக இனங்காணப்படும் சந்தர்ப்பம் இருக்கிறது. இதனால் புதிய உத்தியாக து}துவர் இல்லத்திற்கு என புதிய முஸ்லீம் இனத்தவர்கள் தை மாதத்தில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்கள் சீனா நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளை கவனித்து வந்தவர்கள் என தெரியவருகிறது.
தற்போது சவுத் ஆபிரிக்காவில் மட்டும் 60 பாதுகாப்புப்பிரிவு நகர்த்தப்பட்டுள்ளது.
பாரிசில் லாசப்பல் மற்றும் தமிழர் நிறைந்த பகுதியில் இவர்களின் வேலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடரும்.........