12-04-2005, 11:19 AM
inthirajith Wrote:கடவுளே எனக்கு தலை சுற்றுகிறது கதையின் போக்கை மாற்றி எழுதவா இல்லை சீக்கிரமாக முடிக்கவா?சோகம் வேண்டாம் என்கிறார்கள். எனக்கோ 15 மணி நேர வேலையில் குழுப்பமாக இருக்குடா சாமீஈஈஈஈஈ
அண்ணா குழப்பம் வேண்டாம் எப்படி நீங்கள் முதலில் யோசித்தீங்களோ அப்படியே கதையை நகர்த்திச் செல்லுங்கள்
<<<<<..... .....>>>>>

