12-04-2005, 11:17 AM
tamilini Wrote:MUGATHTHAR Wrote:டமிழ்.......... இந்திரஜீத் வாழ்க்கேலை நடந்த . நடக்கிற உண்மை சம்பவங்களின் வைத்துத்தான் கதையை எழுதிக் கொண்ட போகிறார் இனி மாத்தி மாத்தி எழுதச் சொன்ன எப்பிடி நிகழ்ச்சிகளை தேடுவது அவரின் சோகம் எமக்கொரு பாடமாக இருக்கட்டுமன் சரி நீங்க சந்தோஷமா ஒரு கதை எழுதுங்கோவன் வாசிக்க நாங்க ரெடி.........
நடக்கிறதை அப்படியே எழுதினால் சமூகத்தில சோகம் தான் மிஞ்சும் என்றியளா..?? அப்ப சரி முகம்ஸ்.. நான் சொன்னதற்கு காரணம். தொடராக சோகக்கதைகளை கொடுத்தால் இந்திரஜித் என்றாலே சோக கிதம் அப்படி என்று வந்திடும் அதுக்காகத்தான் சொன்னேன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (நாங்க கதை எழுதாமலா??)
அக்கா இதென்ன கேள்வி தாராளமாக எழுதுங்களேன். உங்கள் கதையை ஆவலாக எதிர்பார்க்கின்றோம்.
<<<<<..... .....>>>>>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (நாங்க கதை எழுதாமலா??)