12-04-2005, 11:06 AM
பெற்ற தாயையும், தாய் மண்ணையும் தவிர[/quote]
சரி வசந்தன் அண்ணா அப்ப உங்கள் தங்கை அல்லது அக்கா அல்லது உங்கள் உயிர் நண்பனை? என்ன அண்ணா உங்களால் முடியுமா?
எல்லோரும் பணம் பணம் என்று சொல்கின்றார்கள் ஆனால் உண்மையில் அவர்களுக்கு பணம் சந்தோசத்தைக் கொடுப்பதில்லை.

<<<<<..... .....>>>>>