12-04-2005, 02:08 AM
நடிகையின் பெயர் பிரதியுஷா என்று வரவேண்டும்.
மேலும் பாரதிராஜா தனது ஒரு பேட்டியில் தான் பட்டாளத்தில் இருந்ததாகச் சொல்லிய ஞாபகம். நானும் இதுவரை அப்படித்தான் நினைத்துக்கொண்டுள்ளேன். ஆனாலும் சந்தேகமுண்டு. இளவயதிலேயே இளையராசாவுடனும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடனும் கங்கை அமரனுடனும் ஊரூராகச் சுற்றித் திரிந்து இசைக்கச்சேரிகள் வைத்த பாரதிராசா எப்படி பட்டாளத்தில் இருந்திருக்க முடியுமென்று சந்தேகம் உண்டு. ஆனாலும் பாரதிராசா அப்படிச் சொன்ன ஞாபகமும் நன்றாகவே உண்டு. யாராவது சரியான விவரம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள்.