12-04-2005, 02:00 AM
எனக்கும் ஈரநிலத்தில் பிரதியுக்தா(கடற்பூக்களில் நடித்த- பின் தற்கொலை செய்துகொண்ட நடிகை) நடித்ததாகத் தெரியவில்லை. அப்படம் தொடங்கப்படுவதற்கு முன்பேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவே நினைக்கிறேன்.
ஈரநிலத்தில் ஒரு கதாநாயகிதானே?
மேலும் இப்படியொரு கடற்கரை சம்பந்தப்பட்ட காட்சி ஈரநிலத்தில் வந்ததாக ஞாபகமில்லை. அத்தோடு இந்தப்படத்திலிருப்பது கடற்பூக்களில் நடித்த நடிகைதான் என்பது என் அபிப்பிராயம். ஈரநிலத்தில் நடித்தது "நந்திதா" என்ற நடிகை. இந்தப்படத்திலிருப்பது அவரல்ல.