12-05-2003, 07:03 PM
கதிர்காமரின் பொதுநலவாய அமைப்புக்களின் செயலாளர் நாயகமாக வரும் முயற்சி படுதோல்வியில் முடிவடைந்தது. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த டொன் மக்கன்னன் மீளவும் செயலாளராக 40:11 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.

