12-05-2003, 04:24 PM
வணக்கம் பரணி,
தொலைக்காட்சிகளில் ஒருமையில் கதைப்பது பற்றி எழுதியிருந்திர்கள்.
ஏற்றுக்கொள்கிறேன் தங்கள் கருத்தை......
இங்குள்ள நாட்டவர்களது தொலைக்காட்சிகளில் வானொலிகளில் உரையாடும் போது ஒருமையில் உரையாடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
ஏன் இப்போது கருத்துக்களத்தில் கூட பல இடங்களில் ஒருமையில் அல்லவா கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன ?
எம்வழி முன்னர் சிறந்த வழிகாட்டல்கள்..... எல்லாவற்றையும் மறந்து விடுவோமா என்ற ஓர் நிலையும் எற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.
இதைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ?