12-03-2005, 09:24 PM
கீதா Wrote:எல்லாம் ஒரு கற்பனைதான் சும்மா எழுதினேன் எப்படி இருக்கு முதல் முதலாக எழுதியிருக்கின்றேன் :oops:ஆஆஆஆ கீதா மிகவும் நல்லா இருக்குது. தொடர்ந்து கானங்களை முடிந்தால் இணைபு கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும். வாழ்த்துக்கள் தொடருங்கோ....
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

