Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இயக்குனர் பாரதிராஜா
#9
<span style='font-size:21pt;line-height:100%'><b>பாரதிராஜா</b>
<img src='http://upload.wikimedia.org/wikipedia/ta/7/74/Bharathiraja2.jpg' border='0' alt='user posted image'>
பாரதிராஜா ( Bharathiraja ), தமிழ் திரைப்பட இயக்குனர்.அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை இயல்பான படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.பெரும்பாலும் கிராமத்துக் கதைகளை உணர்வுப் பூர்வமாக படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராதா போன்ற \"ர\" வரிசை கதா நாயகிகளை அறிமுகம் செய்தவர்.சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.


<b>இயக்கிய படங்கள்</b>
பதினாறு வயதினிலே
அலைகள் ஓய்வதில்லை
கிழக்கே போகும் ரயில்
மெட்டி
நிறம் மாறாத பூக்கள்
நிழல்கள்
கொடி பறக்குது
வேதம் புதிது
கடலோரக் கவிதைகள்
டிக் டிக் டிக்
முதல் மரியாதை
மண்வாசனை
புதுமைப் பெண்
என்னுயிர்த் தோழன்
நாடோடிப் பாட்டு
கேப்டன் மகள்
கிழக்குச் சீமையிலே
கருத்தம்மா
தமிழ்ச்செல்வன்
தாஜ் மகால்
ஈர நிலம்
கண்களால் கைது செய்
புதிய வார்ப்புகள்
ஒரு கைதியின் டைரி,
கல்லுக்குள் ஈரம்
அந்தி மந்தாரை
புது நெல்லு புது நாத்து
பசும்பொன்
காதல் ஓவியம்...

<b>சுவையான தகவல்கள்</b>
திரைப்படத் துறைக்கு வரும் முன்னர், மலேரியா ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.</span>

நன்றி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து............
http://ta.wikipedia.org/
Reply


Messages In This Thread
[No subject] - by nallavan - 12-03-2005, 05:32 AM
[No subject] - by AJeevan - 12-03-2005, 04:07 PM
[No subject] - by Vasampu - 12-03-2005, 05:05 PM
[No subject] - by stalin - 12-03-2005, 07:09 PM
[No subject] - by Vasampu - 12-03-2005, 07:28 PM
[No subject] - by sinnakuddy - 12-03-2005, 07:49 PM
[No subject] - by AJeevan - 12-03-2005, 08:38 PM
[No subject] - by AJeevan - 12-03-2005, 08:48 PM
[No subject] - by tamilini - 12-04-2005, 12:07 AM
[No subject] - by nallavan - 12-04-2005, 02:00 AM
[No subject] - by nallavan - 12-04-2005, 02:08 AM
[No subject] - by nallavan - 12-04-2005, 02:17 AM
[No subject] - by AJeevan - 12-04-2005, 02:56 PM
[No subject] - by AJeevan - 12-21-2005, 12:32 AM
[No subject] - by கந்தப்பு - 12-21-2005, 01:06 AM
[No subject] - by வர்ணன் - 12-27-2005, 01:26 AM
[No subject] - by sinnakuddy - 03-31-2006, 10:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)