12-03-2005, 07:49 PM
Vasampu Wrote:<b>ஸ்ராலின்:</b>http://www.intamm.com/movies/history/history4.htm வசம்பு ...நீங்கள் சொல்வதுதான் சரி.... பாலுமகேந்திரா தான் பூனா திரைபடக்கல்லூரியில் படித்தவர்......
பாரதிராஜா பூனா திரைபட கல்லூரியில் படித்ததாக கூறுவது தவறான தகவல். அவர் எந்த திரைப்படக் கல்லூரியிலும் படிக்கவில்லை.

